“செதுக்கி எடுத்த சிலைய போல், குலுக்கி தளுக்கி நிக்குறியே” -Mirna Hot Photos !

13 July 2021, 10:06 pm
Quick Share

தமிழ் மற்றும் மலையாள மலையாளத்தில் தற்போது தொடர்ந்து படங்கள் நடித்து வருபவர் மிர்னா. தமிழில் நடிகர் அட்டகத்தி தினேஷ் நடித்த களவாணி மாப்பிள்ளை படத்திலும் மலையாளத்தில் மோகன்லால் இன் பிக் பிரதர் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் வெப் சீரியல் நடித்து வருகிறார்.

தான் தமிழில் அடுத்ததாக ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் நடிப்பதாகவும் அது பெண்களை மையமாகக் கொண்ட பாடம் எனவும் கூறியுள்ள மிர்னா அதில் நிறைய ஸ்டண்ட் காட்சிகளில் நடித்ததாகவும் கூறியுள்ளார். மேலும் பல கச்சேரிகள் நடத்தி வரும் இவர் ஒவ்வொரு வெற்றியிலும் தனது கேரக்டர் வித்யாசமாக இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.

மேலும் தமிழ் மலையாளம் படங்களில் மட்டுமில்லாமல் பான் இந்திய படங்களில் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார் சமூகவலைதளங்களில் செம பிஸியாக இருக்கிறார். தற்போது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து சிகப்பு புடவையில் சிக்கென சில போட்டோக்களை உலவ விட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்து கண்குளிர கிடக்கிறார்கள் ரசிகர்கள்.

Views: - 375

7

1