“Bun-U மாதிரி உடம்பு, Jam மாதிரி Dress-U” கேப்ரியல்லாவின் Hot Photos !

Author: Udayachandran RadhaKrishnan
22 January 2022, 1:45 pm
Gabreilla Charlton - Updatenews360
Quick Share

கேப்ரியலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார்.

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர்.

3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது கொழுக் மொழுக் என மாறிவிட்டார். இந்நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Modern உடையில் அழகுகளை தெரிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

“Bun-U மாதிரி உடம்பு, Jam மாதிரி Dress-U” என்று இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் அடிக்கிறார்கள்.

g
Views: - 2604

1

1