இறுதிச்சுற்று படத்துல வந்த ரித்திகா சிங் அக்காவா இது? வியக்க வைக்கும் கவர்ச்சி !

By: Udayaraman
11 January 2021, 8:07 pm
Quick Share

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார்.

அந்த படத்தில் ரித்திகா சிங் இன் அக்காவாக லக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் மும்தாஜ் என்ற இந்தி நடிகை. இவரையும் ஒரு சில படங்களில் சமீபகாலமாக பார்க்க முடிகிறது.

இவரின் தற்போதைய புகைப்படங்கள் எல்லா இளைஞர்களையும் அசரடித்து உள்ளது. ஏழை தோற்றத்தில் அழுக்கு பெண்ணாக படம் முழுக்க வந்த மும்தாஜ் தற்போது ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருப்பதாக நம்ம ஊரு ரசிகர்கள் அவரை இன்ஸ்டாகிராமில் stalking செய்து வருகிறார்கள்.

Views: - 62

0

0