“முதலிரவில் அதுல்யா” – தீயாய் பரவும் வீடியோ – வாயடைத்து போன ரசிகர்கள் !

8 April 2021, 5:25 pm
Quick Share

மாஸ்டர் படம் துணை நடிகர் ‘பார்கவ்’ புகழ் ஷாந்தனு மற்றும் கோயம்புத்தூர் அழகி அதுல்யா சேர்ந்து நடித்து அறிமுக இயக்குநர் ஸ்ரீஜர் இயக்கியுள்ள படம் முருங்கைக்காய் சிப்ஸ். முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. அதில் கணவன் மனைவியான ஷாந்தனு மற்றும் அதுல்யாவிற்க்கும் முதலிரவு நடந்ததா இல்லையா என்பதே கதை.

இவர்களுடன் மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, யோகி பாபு, ஊர்வசி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இடையிடையே அதுல்யா ரவியின் கவர்ச்சியான காட்சிகளும், அதிகமாக இடம்பெற்றுள்ளன. இந்த ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் அதுல்யா ரவியா இது என்று வாயை பிளந்துள்ளனர்.

Views: - 4

1

3