பிரபல நடிகர் வீட்டில் நள்ளிரவில் 2 பேர் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் அமைந்துள்ள பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் வீட்டிற்குள் மர்ம நபர்கள் 2 பேர் நுழைந்தனர். நள்ளிரவில் அத்துமீறி நுழைந்த 2 பேரையும் பாதுகாவலர்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், 20 முதல் 22 வயதுக்குட்பட்ட அந்த இருவரும், தாங்கள் குஜராத்தில் இருந்து வந்ததாகவும், ஷாருக் கானை நேரில் சந்திக்க விரும்புவதாகவும் கூறினர்.
அவர்கள் இருவர் மீதும் அத்துமீறல் மற்றும் பிற தொடர்புடைய குற்றங்களில் வழக்கு பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
This website uses cookies.