உடலோடு ஒட்டிய மிக மோசமான உடையில் போஸ் கொடுத்துள்ள நமிதா !

21 August 2020, 2:00 pm
Quick Share

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார். பின் 2017 ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெற்றார்.

Bigg Boss – இல் இவருடன் கலந்து கொண்ட ஆட்கள் பலரும் சினிமாவில் நடித்து வரும் நிலையில், இவர் மட்டும் இன்னும் எந்த படத்திலும் கமிட்டாகமல் இருக்கிறார். ஒரு வேளை இவரைதான் எந்த இயக்குனரும் படங்களில் கமிட் பண்ணாமல் இருக்கிறார்கள் போல.

Item Song – க்கு ஆட்டம் போடவும் ரெடியாக இருந்த நமீதாவுக்கு அந்த சிறிய வாய்ப்பு கூட தனது உடல் எடை ஏறி விட்டதால் தான் கிடைக்கவில்லை.

தற்போது, 10 கிலோ குறைத்து தந்தூரி சிக்கன் போல சிக்கென்று இருக்கிறார். சமீபத்தில் தனது கவர்ச்சியான உடலில் ஒட்டிய இறுக்கமான HOT – ஆன வழு வழு உடையில் அந்தரங்க அழகுகள் தெரியும்படி எடுத்துக்கொண்ட செக்ஸி புகைப்படங்கள் சிலதை பதிவிட்டு ரசிகர்களின் இதயத்துடிப்பை அதிகமாக்கி உள்ளார்.

Views: - 10

0

0