“ஆத்தி காம பார்வையால்ல இருக்கு” நந்திதாவின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் !
4 September 2020, 11:27 amபா ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி பட கதாநாயாகி நந்திதாவின் சமீபத்தில் எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா. பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான். இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.
இவர் தற்போது, தன்னுடைய தேகம் தெரியுமாறு ஸ்டைலான Pose கொடுத்துள்ளார். அதை மக்கள் மத்தியில் எகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இதை பார்த்த ரசிகர்கள், “ஆத்தி காம பார்வையால்ல இருக்கு” என்று சொல்கிறார்கள்.
0
0