மேலாடை கீழ வரை இறக்கிவிட்டு செம்ம சூடாக இருக்கும் நந்திதாவின் Photo !

23 January 2021, 5:26 pm
Quick Share

பா ரஞ்சிதால் அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா. பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.

இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

அரைகுறை மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்த முடியும் என மற்ற நடிகைகளுக்கு முன்னோடியாக இருந்தவர் யாஷிகா ஆனந்த் அவரை தொடர்ந்து பல நடிகைகள் இதேபோன்று Hot போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர்

இதை தொடர்ந்து, தற்போது நந்திதா ஹாட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. அதில் ஒரு புகைப்படத்தில் மேலாடையை கழட்டி பாதி வரை கீழ இறக்கி போஸ் கொடுத்து உள்ளார்.

Views: - 23

0

0