“வர வர செம்மையா ஆகிட்டே போறீங்க” – கைகளை தூக்கி சூட்டை கிளப்பி விட்ட நந்திதா ஸ்வேதா !
28 February 2021, 3:54 pmஅட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர். நந்திதா ஸ்வேதா. தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார் நந்திதா. சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக செயல்படும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
தற்போது சிம்புவின் ஈஸ்வரன் படத்தில் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். தொடர்ந்து வாய்ப்புகள் வராத காரணத்தினால்தான் இந்த கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், Sleeveless பனியன், குட்டியான ட்ரவுசர் அணித்து கொண்டு தொடையழகை காட்டியதுடன் கைகளை தூக்கி தன்னுடைய Armpit அழகையும் காட்டியுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் “வர வர ரொம்ப செம்மையா ஆகிட்டே போறீங்க” என்று கருத்து கூறி வருகிறார்கள்.
3
4