நயன்தாரா-தனுஷ் பிரச்சனை பட்டி தொட்டி எங்கும் பரவி வரும் நிலையில் தனுஷ் பதிலுக்கு அறிக்கை விடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தனுஷ் தன்னுடைய அடுத்தடுத்து படங்களின் வேலைகளில் மும்மரமாக இறங்கியுள்ளார்.
இவர்கள் பிரச்னை புயலாக மாறிவரும் சூழலில் நயன்தாராவின் பழைய வீடியோ,இன்டெர்வியூக்களை தூசி தட்டி பரப்பி வருகின்றனர்.இந்நிலையில் நயன்தாரா பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை அசிங்கப்படுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இதையும் படியுங்க: பிரபல இசையமைப்பாளரின் காதல் வலை…சிக்கிய கீர்த்தி சுரேஷ்…விரைவில் திருமண அறிவிப்பு .!
2016 ஆம் ஆண்டு சைமா விருது நிகழ்ச்சியில் நடிகை நயன்தாராக்கு விருது கொடுக்க தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மேடை ஏறினார்.அப்போது விருது வாங்க மேடை ஏறிய நயன்தாரா அல்லு அர்ஜுன் கையில் இருந்த மைக்கை வாங்கி,இந்த விருதை இயக்குனர் விக்னேஷ் சிவன் கையில் வாங்க ஆசைப்படுவதாக சொல்ல உடனே விக்னேஷ் சிவன் மேடையில் ஏறி அல்லு அர்ஜுன் கையில் இருந்த விருதை வாங்கி நயன்தாராக்கு வழங்கினார்.
அப்போது அல்லு அர்ஜுன் ஒரு வித பரிதவிப்புடன் புன்னகை பண்ணிட்டு இருப்பார்.நயன்தாராவின் இந்த கேவலமான செயலை நெட்டிசன்கள் கழுவி ஊத்தி வருகின்றனர்.
தற்போது அல்லு அர்ஜுன் தெலுங்கின் உச்ச நடிகராக கலக்கி வருகிறார்.இவர் புஷ்பா 2 படத்திற்காக 300 கோடி சம்பளம் வாங்கினார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.இன்று மாலை புஷ்பா 2 டிரைலர் வர இருப்பதால் ரசிகர்கள் அல்லு அர்ஜுனை கொண்டாட ஆவலோடு இருக்கின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.