விட்டா, ரெண்டு உதடும் Touch ஆகி, கிஸ் பண்ணிருப்பாங்க – நயன்தாரா விக்னேஷ் சிவன் Latest Photos !
31 August 2020, 4:44 pmQuick Share
நயன்தாரா என்னதான் பிஸியாக இருந்தாலும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் நேரத்தை செலவழிப்பதை மட்டும் மறக்காமல் இருந்து வருகிறார் நயன்.
அதே போல விக்னேஷ் சிவனும் அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் தனது காதலி நயன்தாராவுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில், இவர் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா புடவையில் நயனும், வேஷ்டி சட்டையில் விக்கியும் நெருக்கமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.
இதை பார்த்த ரசிகர் ஒருவர், “விட்டா ரெண்டு உதடும் Touch ஆகி, கிஸ் பண்ணிருப்பாங்க” என்று Comment அடித்துள்ளார்.
Views: - 1
0
0