தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. நடிகர்களுக்கு இணையாக புகழும் வரவேற்பும் கொண்ட இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் கனெக்ட். விக்னேஷ் சிவன் – நயன்தாரா அவர்களின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரௌடி பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் கடந்த டிசம்பர் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ஹாரர் ஜானரில் உருவான இத்திரைப்படம் வித்தியாசமான கதையம்சத்தில் வெளியாகி மக்கள் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக நயன்தாரா சில பேட்டிகளில் பங்கேற்றிருந்தார். அதன் வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது.
இந்நிலையில், கனெக்ட் படத்தின் ப்ரோமோஷனுக்காக நயன்தாரா மதுரை வருவதாக தகவல் வெளியானதை அடுத்து, மதுரை வாழ் நயன்தாரா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இதனையடுத்து, திடீரென, நயன்தாரா வரவில்லை என மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் மதுரை ரசிகர்கள் அதிர்ச்சி கலந்த ஏமாற்றம் அடைந்து கடுப்பில் உள்ளதாக பேசப்பட்டு வருகிறது.
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
This website uses cookies.