“கேமராவை தூக்கி அங்கயா வெப்ப?” அந்த இடத்தை Focus செய்த நயன்தாரா – Shock ஆன ரசிகர்கள் !

27 February 2021, 7:36 pm
Quick Share

உச்ச நட்சத்திர நடிகைகளும், புதுமுக நடிகைகளும், வளர்ந்து வரும் நடிகைகள் தங்களின் வெற்றிக்கு கவர்ச்சி காட்டி உச்ச நட்சத்திர இடத்தை பிடிக்க முயற்சித்து வருவதாக கூறி வரும் நிலையில், நயன்தாராவும் அதை கடைபிடிக்க போகிறாராம். கதையின் சூழ்நிலையைப் பொறுத்து, கதாபாத்திரத்தின் தன்மையை பொறுத்து, சில இடங்களில் கவர்ச்சியாக நடிக்க வேண்டிய நிலை வருகிறது.

கவர்ச்சி காட்ட முடியாது என்பது சினிமாவில் முடியாத ஒரு விஷயம் என்று கூறினார். விரைவில் திருமணம் செய்ய போகும் நடிகை நயன்தாரா முடிந்த வரை படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். இனி அஜித், விஜய், ரஜினி என ஸ்டார்ஸ் படங்கள் மட்டுமில்லாமல், சின்ன ஹீரோ படம்னாலும், ஓகே சொல்கிறார் அம்மணி. சமீபத்தில் இவர் காதலர் விக்கி இயக்கத்தில் இவர் நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

இந்நிலையில், தெலுங்கு படம் ஒன்றில் உச்ச கட்ட கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை கொக்கி போட்டு இழுத்துள்ளது. அதில், கேமராவை கீழே வைத்து டூ-பீஸ் உடையில் போஸ் கொடுத்துள்ளார் நம்ம நயன்தாரா. இதனை பார்த்த ரசிகர்கள், எக்குத்தப்பாக, எகடு தகடாக பேசி வருகிறார்கள்.

Views: - 46

179

92