குழந்தைகளின் முகத்தை மீடியாவுக்கு காட்டாமல் மறைத்து சென்ற நயன் – விக்கி தம்பதி : வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
8 March 2023, 6:12 pm
Nayan Wikki - Updatenews360
Quick Share

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும், தங்களுடைய இரட்டை குழந்தைகளுடன் மும்பை ஏர்போர்ட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

இதுவரை தங்களுடைய இரட்டை குழந்தைகளை வெளியில் எங்கும் எடுத்து செல்லாத நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி முதல் முறையாக தற்போது தங்களுடைய இரட்டை குழந்தைகளை வெளியுலகிற்கு காட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 308

2

0