கல்யாண செலவுக்காக சின்ன ஹீரோவுக்கு LIP LOCK முத்தம் கொடுக்க முன் வந்த நயன்தாரா ! ஆச்சரியத்தில் Kollywood !

21 January 2021, 4:24 pm
Quick Share

உச்ச நட்சத்திர நடிகைகளும், புதுமுக நடிகைகளும், வளர்ந்து வரும் நடிகைகள் தங்களின் வெற்றிக்கு கவர்ச்சி காட்டி உச்ச நட்சத்திர இடத்தை பிடிக்க முயற்சித்து வருவதாக கூறி வரும் நிலையில், நயன்தாராவும் அதை கடைபிடிக்க போகிறாராம்.

கதையின் சூழ்நிலையைப் பொறுத்து, கதாபாத்திரத்தின் தன்மையை பொறுத்து, சில இடங்களில் கவர்ச்சியாக நடிக்க வேண்டிய நிலை வருகிறது. கவர்ச்சி காட்ட முடியாது என்பது சினிமாவில் முடியாத ஒரு விஷயம் என்று கூறினார். விரைவில் திருமணம் செய்ய போகும் நடிகை நயன்தாரா முடிந்த வரை படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம்.

இனி அஜித், விஜய், ரஜினி என ஸ்டார்ஸ் படங்கள் மட்டுமில்லாமல், சின்ன ஹீரோ படம்னாலும், அவர்களுடன் லிப் கிஸ் என்றாலும் ஓகே சொல்கிறார் அம்மணி. முன்பு, கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், Kissing Scenes நடிக்க மாட்டேன் என்று கூறி வந்த இவர்.

இப்போது மீண்டும் கவர்ச்சியாக நடிக்க வாக்கு கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள். கல்யாண செலவுக்காக இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி காட்ட முடிவெடுத்துள்ளதாக கூறுகிறார்கள். இனி நயன் ரசிகர்களுக்கு மட்டுமல்ல சின்ன ஹீரோக்களுக்கும் உச்சி குளிரும்.

Views: - 7

0

0