நையாண்டி படத்துல இடுப்பை காட்டிடாங்கன்னு கதறிய நஸ்ரியாவா இது ? – வேற மாதிரி வர்ணிக்கும் ரசிகர்கள் !

7 February 2021, 10:30 am
Quick Share

மலையாள நடிகை நஸ்ரியா, அட்லீ இயக்கத்தில் வந்த மௌன ராகம் சாரி ராஜா ராணி படம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர். பிறகு வெளியான வாயை மூடி பேசவும் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலம் ஆனர். இவர் சில படங்களில் மட்டுமே தமிழில் நடித்திருந்தார்.

கேரள சினிமாவை சேர்ந்த இவரும் இவரின் கணவரான நடிகர் பகத் ஃபாசிலும் என்றுமே தமிழ் ரசிகர்களின் Favorite Pair தான்.

நஸ்ரியாவை திரையில் காண முடியவில்லை என்றாலும், Instagram மூலம் இன்னும் அவரை ரசிகர்கள் அவரை பார்த்து ரசித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அந்த வகையில், தற்போது மிகவும் ஒல்லியாகி ஹாட்டான உடையில் இடுப்பை காட்டி போஸ் கொடுத்து அதனை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர் ஒருவர், “தமிழ் படத்துல ஹிப் காட்டிட்டாங்கன்னு என்னவெல்லாம் அலப்பறை பண்ணினீங்க இப்போ இது என்ன?” என கேட்டு கமெண்ட் செய்துள்ளார். இந்த படம் வேறு எதுவும் இல்லை நையாண்டி தான்.

Views: - 0

0

0

1 thought on “நையாண்டி படத்துல இடுப்பை காட்டிடாங்கன்னு கதறிய நஸ்ரியாவா இது ? – வேற மாதிரி வர்ணிக்கும் ரசிகர்கள் !

Comments are closed.