“தரமான நாட்டு கோழி” – கருப்பு Sleeveless பனியனில் நீலிமா ராணி ! உருகும் ரசிகர்கள் !
21 November 2020, 1:30 pmQuick Share
சின்னத்திரையில் வில்லி கதாபாத்திரங்களில் கடுகடுப்பான முகத்துடன் பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் தோற்றம் அழிக்கும் நடிகை நீலிமா ராணி.
தமிழில் தம் மற்றும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
தற்போது சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் விதவிதமாக போட்டோக்களை எடுத்து வெளியிடுவார். அந்த வகையில் தற்போது, கருப்பு பனியன் மட்டும் அணிந்து சூடு ஏற்றும் வகையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நம்ம ராணி.
நாயகிகளுக்கு இணையாக இல்ல அதையும் கொஞ்சம்
கவர்ச்சியை காட்டி இருக்கும் இவரது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Views: - 0
0
0