சிங்கம் புலி படத்தில் அந்த மாதிரி காட்சியில் நடித்த Aunty-யின் தற்போதய நிலை..!

3 September 2020, 2:45 pm
Quick Share

கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்று கேட்ட கேள்வியை விட, சிங்கம் புலி படத்தில் வந்த ஆன்டி யார் ? அவரின் பெயர் என்ன ? என்று கேட்க்கபட்ட நபர்களே அதிகம். 2011-ஆம் ஆண்டு நடிகர் ஜீவா அந்த ஆண்டியுடன் பலான காட்சி ஒன்னு இருந்தது. இந்த சீன் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவியது. அந்த ஆன்டியின் பெயர் நீலு.

சமீபத்தில் அந்த நடிகை பேட்டி ஒன்றில் பேசிய பொழுது சிங்கம்பலி திரைப்படத்தில் என்னையும் எனது மகளையும் ஜீவா சைட் அடிப்பது போலத்தான் காட்சிகள் எடுத்தார்கள் அதுக்கு அப்புறம் படம் வந்த பிறகுதான் தெரியும், என்கிட்ட சொன்னது ஒன்னு, எடுத்தது ஒன்னுனு. அந்த காட்சி ஆபாசமான மாற்றியமக்கப்பட்டது.

இப்படி இவர்கள் என்னை ஏமாற்றியதன் காரணமாக நான் பிறகு சினிமாவில் நடிப்பதையே விட்டுவிட்டேன். தற்போது பெண்களுக்கு அழகு செய்யும் பியூட்டிசன் வேலையை செய்து வருகிறேன். என நமது நடிகை கூறியுள்ளார்.

Views: - 79

0

0