ஆடை அணியாத கணவர்…. வரலட்சுமியின் வினோத ஆசை – காறித்துப்பும் நெட்டிசன்ஸ்!

Author:
28 September 2024, 3:10 pm

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையான வரலக்ஷ்மி சரத்குமார் தற்போது பிரபலமான இளம் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் வாரிசு நடிகையாக சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த போடா போடி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

varalakshmi sarathkumar-updatenews360

தாரை தப்பட்டை உள்ளிட்ட திரைப்படங்கள் மற்றும் நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார் தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சர்கார் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

இதனிடையே வரலட்சுமி தனது நீண்ட நாள் காதலரான நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டாட்டார்.

varalakshmi sarathkumar

தாயிலாந்தில் கிராபியில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கணவருடன் அவுட்டிங் சென்றபோது எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை வரலட்சுமி சரத்குமார் எடுத்து வெளியிட்டிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: சொந்த ஊரை விட்டு சென்னைக்கு வந்த பலரின் வலிகள்….”மெய்யழகன்” திரைவிமர்சனம்!

அந்த வீடியோவில் சட்டையே போடாமல் இருப்பதை பார்த்து நெட்டிசன்ஸ் கேள்வி எழுப்பியதற்கு என்னுடைய மனைவிக்கு நான் சட்டை அணிவது பிடிக்காது. நான் இப்படி இருப்பது தான் அவர் விரும்புகிறார் என நிக்கோலாய் சச்தேவ் கூறி இருக்கிறார். பார்த்து அவரது இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்ஸ் அவரை பங்கமாக ரோல் செய்து விமர்சித்து வருகிறார்கள்.

  • Bigg Boss பிக் பாஸ் பிரபலத்துக்கு வந்த ஆபாச வீடியோக்கள்… மர்மநபரின் போட்டோவை வெளியிட்டு புகார்!
  • Views: - 154

    0

    0