கைய தூக்கி செம்ம கும்மென்று இருக்கும் கௌரி கிஷனின் புகைப்படம் !

25 February 2021, 3:14 pm
Quick Share

96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன்.

தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக மாஸ்டர் பட ஆட்கள் தெரிவிக்கின்றன.

இந்த ரசிகர் வட்டத்தை தக்க வைத்துக்கொள்ள அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அவர்களது கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது கௌரி கிஷன் தனது சமூக வலைத்தளத்தில் இடுப்புக்கு மேல் ஏறிய உடை அணிந்து கைய தூக்கியபடி போஸ் கொடுத்து ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

Views: - 11

30

2