“நயன்தாரா காசுல நல்லா வாழுற Man நீ” விக்கி நயன்தாரா புகைப்படத்தை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்…!

22 August 2020, 10:05 am
Quick Share

தன் காதலருடன் அப்போ அப்போ பிரச்சனை இருந்தாலும் தனது அவருடன் நேரத்தை செலவழிப்பதை மட்டும் மறக்காமல் இருந்து வருகிறார் நயன். அதே போல விக்னேஷ் சிவனும் அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் தனது காதலி நயன்தாராவுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா பக்கத்தில் நெருக்கமாக இருப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் விக்னேஷ் சிவன்.

இதைப்பார்த்த ரசிகர்கள் “நயன்தாரா காசுல நல்லா வாழுற Man நீ” என்று வயிற்று எரிச்சல் படுகிறார்கள் நெட்டிசன்கள்.

View this post on Instagram

??? #missingtravel #gocorona #coronagoaway #newyorkcity #newyorktimes #newyork

A post shared by Vignesh Shivan (@wikkiofficial) on

Views: - 42

0

0