தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் வளர்ந்துள்ளார் நடிகர் சூர்யாவின் மகன்.
நடிகர் சூர்யா ஆரம்பத்தில் வாரிசு நடிகர் என்ற போர்வையில் சினிமாவில் நுழைந்தார். ஆரம்பத்தில் எந்த படமும் ஹிட் ஆகவில்லை.
தொடாந்து கடின முயற்சியால், உழைப்பால் ஹிட் படங்களை கொடுத்தார். கமர்ஷியலாக பல படங்கள் ஹிட்டானது. தொடர்ந்து காக்க காக்க, நந்தா, சிங்கம் படங்கள் சூர்யாவின் மார்க்கெட்டை உயர்த்தியது.
உடன் நடித்த நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு தியா, தேவ் என இரு குழந்தைகள் உள்ளனர்.
இதையும் படியுங்க: தங்கத்துடன் போட்டி போடும் சிலிண்டர்.. அதிரடி விலை உயர்வு!
சமீப காலமாக சூர்யாவின் படங்கள் தோல்வியே தழுவி வருகின்றன. தற்போது அவர் கங்குவா என்ற பிரம்மாண்ட படம் மூலம் பெரிய ஹிட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் நவம்பர் 14ஆம் தேதி இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. நேற்று தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில் சூர்யா தனது குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடியுள்ளார்.
இது தொடர்பான போட்டோக்கள் வெளியாகியுள்ளது. அதில் சூர்யா மகன் தேவ், ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் உள்ளார். மகள் தியாவும் அச்சு அசலாக ஜோதிகாவை போன்றே உள்ளார்.
தற்காப்பு கலைகளில் சிறப்பாக செயல்படும் தேவ், சூர்யாவை விட அழகாக கட்டுக்கோப்பாக அந்த புகைப்படத்தில் உள்ளதை பார்த்த பலரும், தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோ ரெடி என கூறி வருகின்றனர்.
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் 20…
திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…
நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…
ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
This website uses cookies.