Loose Hair – இல் சிரிச்சு சூடேற்றும் நடிகை திவ்யா துரைசாமி !
19 January 2021, 1:57 pmசமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக செய்தி வாசிப்பாளர்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். ப்ரியா பவானி சங்கர், அனிதா போன்ற பல்வேறு செய்தி வாசிப்பாளர்களுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர்.
அந்த வகையில் செய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமியும் ஒருவர். சினிமாவில் வாய்ப்புகள் எதிர்பார்த்து வந்த இவருக்கு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்தது. மேலும், ஒரு சில நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். இவருக்கு சமூக வலைத்தளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார்.
இந்த நிலையில் தான் Loose Hair -இல் Hot Photos வெளியாகியுள்ளது.
பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், கூகுள் சர்ச் என திவ்யாவின் விடியோக்கள், புகைப்படங்கள், பலரும் தேடி வருகின்றனர். பயங்கர டிரன்டிங் ஆக இருக்கும் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், “சிரிச்சு சூடேத்துறாளே” என்று கமெண்ட் அடித்துள்ளார்.
0
0