பாலிவுட்டில் முன்னணி டாப் ஹீரோயினாக இருப்பவர் நடிகை நிதி அகர்வால். இவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோயின்தான் நடிகை மட்டும இல்லாமல் ஒரு நல்ல டான்சர் மற்றும் ஒரு மாடலும் கூட. “முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இவர் ஹிந்தியில் அறிமுகமானார். பிறகு தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். ஆனாலும், இந்த படங்கள் எல்லாம் வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் பூமி. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடித்தார். இதுதான் தமிழில் அவருக்கு முதல் படம். அதன் பிறகு சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்தார்,
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் நிதி அகர்வால் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். இந்த நிலையில் தற்போது கருப்பு உடையில் காட்டிய கவர்ச்சி வீடியோவை ரசிகர்கள் ரசித்து ருசித்து வருகின்றனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.