“இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தருமோ” – டார்லிங் நடிகையின் புகைப்படத்தை கொஞ்சும் நெட்டிசன்கள்

20 January 2021, 8:44 pm
Quick Share

டார்லிங் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. ஒரு தலையாக உருகி உருகி காதலித்து அழகு பொங்க நடித்திருப்பார். அந்தப் படத்திலிருந்தே இவரை சிலர் பின்தொடர தொடங்கினார்கள். சிலர் ரசிகர் ஆனார்கள். அதன்பின் மரகத நாணயம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கோ 2,

மொட்ட சிவா கெட்ட சிவா, ஹர ஹர மஹாதேவகி என பல படங்கள் நடித்தார். தமிழில் இவ்வளவு படங்கள் நடித்திருந்தாலும் இவர் அறிமுகமானது மலையாளத்தில். நிவின் பாலியுடன் 1983 மற்றும் ஓம் சாந்தி ஓசானா போன்ற படங்களில் நடித்தார். தவிர கன்னடம் தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து வாய்ப்புகள் தேடி கொண்டிருக்கும் நிக்கி கல்ராணி, சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை போட்டு வருகிறார். அவ்வபோது குட்டி குட்டியாக கவர்ச்சி காட்டி வந்தவர். தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இன்று சமூக வலைதளங்களில் போட்டோக்களை வெளியிட்டுள்ள நடிகைகள் அனைவரும் மஞ்சள் நிற ஆடையே அணிந்து போஸ் கொடுத்து வருகின்றனர். அதே பாணியில் இவரும் மஞ்சள் நிற புடவையில், உணர்ச்சிகளை தூண்டும் வகையில் பார்வை வீசி போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த இளசுகள் இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தருமோ என கொஞ்சி வருகின்றனர்.

Views: - 8

0

0