“சட்டுபுட்டுன்னு பார்த்துட்டு போ” – நிக்கி கல்ராணி வெளியிட்ட கிளாமர் புகைப்படம்…! உருகும் ரசிகர்கள்..!

14 January 2021, 10:05 am
nikki kalrani - updatenews360
Quick Share

All over South india -வில் முன்னணி நாயகியாக வலம் வந்து நிக்கி கல்ராணி, தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் இருக்கிறார், அது சரி இப்போது வீட்டில் இருக்கிறோம் என்பது வேற விஷயம். நடிகை நிக்கி கல்ராணி நடிப்பு தவிர பல விளம்பர படங்களிலும், மாடலாகவும் நடித்து வருகிறார். தமிழில் இளம் நடிகர்களான ஜீவா, விஷ்ணு விஷால் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். ஆனால் அம்மணிக்கு இன்னும் முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியாக ஜீவாவுடன் ‘கீ ‘என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

கடந்த சில காலமாக South India நடிகைகளும் பாலிவுட் பாணியில் உடல் எடையை குறைத்து ஒல்லியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள். கீர்த்தி சுரேஷ் அவர்களும் அப்படித்தான் செய்தார், அந்த லிஸ்டில் தற்போது சமீபத்தில் சேர்ந்தவர் தான் நிக்கி கல்ராணி

இவரை போல் திடீரென உடல் எடையை குறைத்த ஹன்சிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் காணாமல் போய்விட்டனர். இந்த நிலையில் கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வந்த நிக்கி, தற்போது நீச்சல் குளத்துக்கு முன் நின்று ஹாட் புகைப்படம் எல்லாம் வெளியிட்டிருக்கிறார். இதற்கு ரசிகர் ஒருவர், “சட்டுபுட்டுன்னு பார்த்துட்டு போ” என்று Comment அடித்துள்ளார்.

Views: - 7

0

0