நித்யானந்தா கெட் அப்பில் சதிஷ்

4 December 2019, 9:28 pm
Actor Sathish-Updatenews360
Quick Share

எங்குதான் இருக்கிறார் நித்தி என்று எல்லோரும் வலைவீசி தேதி கொண்டிருக்கிறார். நித்யானந்தா தென் அமெரிக்கா நாடான ஈக்வடார் அருகே குட்டி தீவை விலைக்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தத் தீவுக்கு தனி நாடு அந்தஸ்து கேட்டு ஜ.நா சபையை நாடியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது, ஆனால் அனைத்தும் பொய் பாஸ்! இங்க ஹிமாலயாவில் தான் அருள் போதித்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், நித்தியானந்தாவின் கைலாசா தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் கேள்வியும் அதற்கு நடிகர் சதீஷ் அளித்த பதிலும் வைரலாகி வருகிறது. அஷ்வின் ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நபர். `கைலாசா நாட்டுக்கு விசா எப்படி வாங்குவது? அல்லது அங்கு போய் இறங்கியவுடன் விசா பெறுவதா” என ட்வீட் செய்துள்ளார். அஷ்வின் பதிவுக்கு ஏராளமானவர்கள் பதில் அளித்துள்ளனர். அஷ்வின் நீங்கள் பார்வையிடப்போகிறீர்களா இல்லை அங்கே குடியுரிமை வாங்கப் போகிறீர்களா எனச் சிலர் கமென்ட் செய்துள்ளனர். அதற்கு காமெடி ஆக்டர் (அப்டின்னு பேசிகுறாங்க) ” சொல்கிறேன் பக்தா ” என்று பதிலளித்துள்ளார். பாத்து பாஸ் நித்தினு நெனசுட்டு உங்களது அரெஸ்ட் பண்ணிட போறாங்க !