எண்ணெயில் மிதக்கும் வெடக்கோழி : முரட்டு சிங்கிள்களை மிரட்டும் நிவேதா பெத்துராஜ்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 October 2021, 4:21 pm
Nivetha -Updatenews360
Quick Share

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் மதுரையை சேர்ந்த நிவேதா பெத்துராஜ். என்னதான் அவருக்கு தமிழ் படங்கள் பெரிதும் கைகொடுக்காவிட்டாலும் தெலுங்கில் படுபிசியாகவே வருகிறார்.

ஒரு நாள் கூத்து படத்திற்கு பின், டிக்,டிக்,டிக் உதயநிதியுடன் பொதுவாக என் மனசு தங்கம், விஜய் ஆண்டினியுடன் திமிரு புடிச்சவன் போன்ற படங்களில் நடித்தார். தமிழில் பொன் மாணிக்கவேல் மற்றும் பார்ட்டி ஆகிய திரைப்படங்கள் கைவசம் உள்ள நிலையில் தெலுங்கில் 2 படங்களில் நடித்து வருகிறார்.

பொதுவாக மார்க்கெட் ஏற்ற அனைத்து நடிகைகளும் சமூக வலைதளப்பக்கம் கவனத்தை திருப்பி வருகின்றனர். அந்த வகையில் நிவேதா பெத்துராஜ்க்கு தனியிடம் உண்டு.

இவர் கிளாமராக போஸ் கொடுக்கும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வகையில் தற்போது வெளியிட்ட புகைப்படம் முரட்டு சிங்கிள்களை கூட மிரட்ட வைத்துள்ளது.

உடம்பு முழுவதும் எண்ணெய் பூசி கட்டுப்கோப்புடன் தனது அங்கங்களை காண்பித்து இச்சையை ஏற்படுத்தியுள்ளார். இதைத் பார்த்த ரசிகர்கள், படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்க இப்படி ஒரு போஸ் போட்டு எங்க வேலையை கெடுக்கறீங்களே என செல்லமாய் கோபித்துள்ளனர்.

Views: - 314

2

0