மேலாடையை நழுவ விட்டு அந்த இடத்தை காட்டிய நிவேதா பெத்துராஜின் Latest Click !

30 September 2020, 12:30 pm
Quick Share

2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஜோடியாக நடித்தார். பார்த்திபன், சூரி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை தளபதி பிரபு இயக்கியிருந்தார்.

இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.

இந்தநிலையில், சமீபத்தில் இவர் வெளியிட்ட ஹாட் புகைப்படம் ஒன்றில், மேலாடையை நழுவ விட்டு மெல்லிய தேகத்தை காட்டியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், சூடேறி போய் இருக்கிறார்கள்.

Views: - 0 View

0

0