இது செக்ஸி Racer..! Race கார் ஓட்டிய நிவேதா பெத்துராஜ் !

8 July 2021, 9:14 pm
Quick Share

2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.

அடிக்கடி கவர்ச்சி படங்களை இறக்கி ரசிகர்களுக்கு சூடேத்தி விடுவார். இந்நிலையில், நிவேதா பெத்துராஜ் வித்தியாசமாக ரேஸ் கார் ஓட்டிய புகைப்படங்களை பகிர்ந்து லைக்குகளை அள்ளி வருகிறார். கொஞ்ச நாட்களுக்கு முன்பு மாளவிகா மோகனன் ரேஸ் பைக் ஓட்டிய நிலையில் தற்போது நிவேதா பெத்துராஜ் ரேஸ் கார் ஓட்டியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Views: - 261

6

2