“இரண்டு வெள்ளை புறா” – உள்ளாடை தெரிய புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை கூட்டிய நிவேதா தாமஸ்

15 March 2021, 8:51 pm
Quick Share

மலையாள சினிமா உலகின் குழந்தை நட்சத்திரமான நிவேதா தாமஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதையடுத்து போராளி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமனார். பின்னர் கமல் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமானார்.

அதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக “தர்பார்” படத்தில் நடித்தார். இந்த படத்தை அடுத்து தெலுங்கு பிங்க் ரீமேக்கில் நடித்து கொண்டிருக்கிறார். தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீ நாத் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் அந்த கதாபாத்திரத்தில் நடிகை நிவேதா தாமஸ் நடிக்கவிருக்கிறார்.

தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்து வரும் நிவேதா தாமஸ், சமூக வலைதளங்களில் அவ்வபோது தனது தினசரி ஆட்டங்களை பதிவேற்றி வருகிறார். தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர் தொளதொள ஆடை அணிந்து, தனது உள்ளாடை வெளியே தெரிய போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “இரண்டு வெள்ளை புறா” என கண்ட மேனிக்கு கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 159

10

4