“விடுமுறையை என்னுடன் கழிக்க யார் வரீங்க..” ஓப்பனாக கேட்ட நோரா ஃபட்டேஹி.. Hot photos..!

Author: Rajesh
2 February 2022, 11:50 am

நடிகை நோரா ஃபதேஹியின்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் அவ்வபோது வைரலாகும்.

சமீபத்தில் துபாய் சென்றுள்ள அவர், அங்குள்ள நீச்சல் குளத்தில் நேரம் செலவிட்டுள்ளார். அங்கிருந்து நீச்சல் உடை அணிந்த எடுக்கும் அவரின் படங்களும் வீடியோக்களும் இணையத்தில் கலக்கி வருகின்றன. கடந்த டிசம்பர் 21 அன்று, நோரா ஃபதேஹியின் `டான்ஸ் மெரி ராணி’ பாடல் வெளியிடப்பட்டது. இதுவும் உடனடியாக ஹிட்டாக மாறியது. இதுவரை யூட்யூப் தளத்தில் சுமார் 131 மில்லியன் வியூஸ்களுக்கும் அதிகமாக பெற்றுள்ளது இந்தப் பாடல். 

இந்த நிலையில், அடுத்த விடுமுறை கழிக்க செல்கிறேன். என்னுடன் யார் வரீங்க என கேட்டுள்ளார். அதற்கு பலரும் நான் வருகிறேன் என்று பதிலளித்து வருகின்றனர்.

  • Nayanthara asked for half of the profits as salary பாதி சம்பளம்.. மீதி பங்கு : லாபத்தில் பங்கு கேட்கும் நயன்தாரா!