மீரா மிதுன் மட்டுமில்ல…. 120 பெண்களை சூறையாடிய சேரன் – பகீர் கிளப்பிய பிரபலம்!

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குனரான சேரன் 2000ம் ஆண்டு வெளியான கொடி என்ற படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை துவங்கினார். அதையடுத்து இவர் இயக்கிய ஆட்டோகிராப் என்ற படம் 2004ம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தனர்.

அடுத்ததாக தவமாய் தவமிருந்து படம் இயக்கி பட்டிதொட்டி எங்கும் கவனத்தை ஈர்த்தார். இத்திரைப்படம் தேசிய விருதுபெற்ற திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் சொல்ல மறந்த கதை , பொக்கிஷம் போன்ற படங்களில் நடித்தும் இருக்கிறார். அற்புதமான படங்களை இயக்கி மிகச்சிறந்த இயக்குனராக பெயர் எடுத்து சேரனின் படைப்புகளும் படைப்பாற்றலும் மிகத் துல்லியமாக கருத்துரை எடுத்துரைக்கும்.

இதனிடையே இவர் 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் 3 என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார். அந்நிகழ்ச்சியில் மூலம் அவப்பெயர் , வீண் வெறுப்பு, வீண் பழி உள்ளிட்டவற்றை பெற்று வெளியேறினார். அந்த சமயம் கே. எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பல இயக்குனர்கள் அவருக்கு ஆதரவாக பேசினார்கள்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், சேரன் குறித்து பேசியுள்ள பிரபல சர்ச்சைக்குரிய பாடகி சுசித்ரா, சேரன் பெண்கள் விஷயத்தில் மிகவும் வீக். அவர் பிக்பாஸ் வீட்டில் மீரா மிதுனின் இடுப்பை தவறான எண்ணத்தில் தான் தொட்டார். ஆனால் அது குற்றமாக கூறியதும் நான் தவறான எண்ணத்தில் தொடவே இல்லை என கூறி அழுது சீன் போட்டார். அவர் மீரா மிதுனை மட்டுமில்லை சுமார் 120 பெண்கள் தங்களிடம் சேரன் படப்பிடிப்புகளில் தவறாக நடந்துக்கொண்டதாக கூறியுள்ளனர். அவ்வளவு ஏன் சேரன் திருநங்கையை கூட விட்டுவைத்ததில்லை என சர்ச்சைக்குரிய சுச்சி லீக்ஸ் சுசித்ரா கூறியுள்ளார்.

Ramya Shree

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

11 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

12 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

13 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

13 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

14 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

14 hours ago

This website uses cookies.