பிரபலமான நடிகருடன் ஒருநாள் உறவில் இருந்த பிரபல நடிகையின் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதாவது மேற்கத்திய கலாச்சாரத்தில் இருந்த உறவுதான் One Night Stand. முகம் தெரியாதவர்களோ அல்லது முன்பின் பழக்கம் இல்லாதவர்கள் ஒரு நாள் நெருக்கமாக இருந்து உறவு வைத்து, பின்னர் பிரிந்து செல்வதுதான் இந்த One Night Stand.
இதையும் படியுங்க: பில்லா படத்தில் நயன்தாரா பண்ண காரியம்….போட்டுடைத்த பிரபல இயக்குனர்..!
இந்த பழக்கம் பாலிவுட் சினிமா உலகில் அதிகமாக பரவியுள்ளது. இது குறித்து நடிகை சோமி அலி கூறியுள்ளது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக உள்ள சல்மான் கானுடன் One Night Stand உறவில் இருந்ததாக கூறியுள்ளார். ஆனால் இதுவரை சல்மான் இதுபற்றி வாய் திறக்கவில்லை.
மேலும் இந்த உறவில், இம்ரான்ஹஸ்மி, ஷெர்லின் சோப்ரா, சோனல் சௌகான், கிருஷ்ணா அபிஷேக், சன்னி சௌகான் போன்றோர் இருப்பதாக கூறப்படுகிறது.
இது போன்ற உறவு தமிழ் திரையுலகிலும் இருக்கலாம்.. யாருக்கும் தெரியாமல் நடந்து கொண்டிருக்க வாய்ப்புள்ளது என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.