ரஜினியுடன் நடிக்க கிடைத்த வாய்ப்பு – நழுவ விட்ட விஜய் – அதுவும், எந்த படம்ன்னு தெரிஞ்சா வருத்த படுவீங்க..!

10 August 2020, 1:25 pm
Quick Share

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றால் அது நம்ம நடிகர் ரஜினிகாந்த். ஆனால் கசப்பான உண்மை என்ன என்றால் அதை விட இன்று ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தான் நடிகர் விஜய். தீவிரமான ரசிகர்கள், என்றால் அது விஜய்க்கு தான்.

விஜய் படங்களில் ஃபர்ஸ்ட்லுக்கில் தொடங்கி, டீசர், பாடல்கள், படம் என ஒவ்வொன்றாக கொண்டாடி ரெக்கார்டு வைப்பார்கள். சூப்பர்ஸ்டார் அவர்களுடன் இணைந்து ஒரு படம் ஆவது நடிக்க வேண்டும் என்று எல்லா நடிகர்களும், அவர்களின் ரசிகர்களும் விரும்புவார்கள்.

உதாரணத்திற்கு, அஜித், விஜய் என இரண்டு நடிகர்களை வைத்து படம் எடுத்தால் உலகமே ரெண்டு ஆகி விடும். ஆனால் வசூல் என்பது கிட்ட தட்ட ஒன்றுதான்.

இந்தநிலையில், நடிகர் விஜய் அவர்கள் தலைவர் ரஜினியுடன் சேர்ந்து நடிக்க படையப்பா ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், கால்ஷீட் பிரச்சனையால் அந்த வாய்பை தவற விட்டுள்ளார் விஜய்.

படையப்பா படத்தில் ரஜினியின் முதல் மகளை காதலித்து ஏமாற்றும் அப்பாசின் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க விஜய்யை தான் அணுகி உள்ளார் இயக்குனர் ரவிக்குமார். ஆனால் அவருடைய கால்ஷீட் பிரச்சனையால் அதில் நடிக்க முடியாமல் போனதாம்.

Views: - 6

0

0