தமன்னா இடுப்பு தோத்துடும் போலையே – இளசுகளை மயக்கும் செக்ஸி போட்டோவை வெளியிட்ட பார்வதி நாயர்

13 January 2021, 1:30 am
Quick Share

தமிழில் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் அஜீத் குமார் அருண் விஜய்யோடு என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமானவர் பார்வதி நாயர். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் அனைவராலும் கவனிக்கப்பட்டார். அடுத்த படமான உத்தமவில்லன், மாலை நேரத்து மயக்கம் போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் கதாநாயகியாக இன்னும் வாய்ப்பு அமையவில்லை.

மாடலிங் துறையில் இருந்த இவர் சினிமாவிற்கு வந்து இத்தனை காலம் ஆகியும் கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களை பதிவேற்றி வாய்ப்புகளை தேடி வரும் இவர் அவ்வப்போது இளைஞர்களை சூடேற்றும் வகையில் கவர்ச்சியை காட்டி வருகிறார். தற்போது ஒரு புகைப்படத்தை பதிவேற்றி இருக்கும் இவர், தனது இடை மற்றும் தொப்புள் தெரிய போஸ் கொடுத்து தாராளம் காட்டி உள்ளார். இதை பார்த்த இளசுகள் ” சிறுத்தை படத்துல வர தமன்னா இடுப்பு தோத்துடும் போலையே” என zoom செய்து வருகிறார்கள்

Views: - 15

0

0