“மே மாச வெயில விட சூடா இருக்கே” – வேற லெவல் கவர்ச்சி காட்டி இளசுகளை சூடேற்றி விடும் பார்வதி நாயர்

15 March 2021, 7:40 pm
Quick Share

கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் கவர்ச்சி காட்டி நடித்தார் பார்வதி நாயர். மலையாள தேசத்திலிருந்து வந்திருக்கும் அவர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்யின் ஜோடியாக நடித்திருந்தார். முதல் படம் அஜித் படமாகவும், அடுத்த படம் கமல் உடன் உத்தமவில்லன் படம் என ஏக குஷியில் இருந்தார்.

பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் நடித்தார். பார்த்திபன் இயக்கிய அந்த படத்தில் கவர்ச்சியை அள்ளி தெளித்து காட்ட, நீண்ட நாட்கள் பட வாய்ப்புகள் வரவில்லை. அதன்பின் உதயநிதி ஸ்டாலினோடு நிமிர் படத்தில் நடித்தார். அடுத்து ஆலம்பனா படத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை போடுவதிலேயே பிஸியாக இருக்கிறார். போட்டோஷூட்டை அடுக்கடுக்காக நடத்தி வருபவர், சக நடிகைகளுக்கு போட்டியாக கவர்ச்சிக்கு குறை வைக்காமல் அள்ளி கொடுக்கிறார். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில், கருப்பு நிற ஆடையில் கவர்ந்திழுக்கும் கவர்ச்சி காட்டியுள்ளார். தனது முன்னழகுகள் கும்மென்று தெரியுமளவு திறந்து காட்டியுள்ளார். இந்த படத்தை பார்த்த ரசிகர்கள், “மே மாச வெயில விட சூடா இருக்கே” என வாயடைத்து போயுள்ளனர்

Views: - 58

10

3