“கல்யாணம் ஆகபோகுதுனு பார்க்கிறோம், இல்லனா Scene ஆயிடும்” – பவானி ரெட்டியை எச்சரிக்கும் ரசிகர்கள் !

8 November 2020, 9:30 am
Quick Share

இளம் நடிகைகளே கூட போட தயங்கும் கவர்ச்சி உடையை கூட நம்ம சீரியல் நடிகை பவானி ரெட்டி அசால்ட் ஆக போடுகிறார்.

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த ’சின்னதம்பி’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த சீரியலின் ஹீரோயினாக நடித்தவர் பவானி.

இவர் பிரதீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார்.

இந்தநிலையில், பவானி ரெட்டி தனது இளமை ததும்ப ததும்ப தனது Cleavage புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பதால் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள், ” கல்யாணம் ஆகபோகுதுனு பார்க்கிறோம், இல்லனா Scene ஆயிடும்” என்று Warning வேற கொடுக்கிறார்கள்.

Views: - 34

0

0

1 thought on ““கல்யாணம் ஆகபோகுதுனு பார்க்கிறோம், இல்லனா Scene ஆயிடும்” – பவானி ரெட்டியை எச்சரிக்கும் ரசிகர்கள் !

Comments are closed.