முழு தொ*யும் காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கிய சின்னத்தம்பி சீரியல் நடிகை !

18 November 2020, 2:47 pm
Quick Share

இளம் நடிகைகளே கூட போட தயங்கும் கவர்ச்சி உடையை கூட நம்ம சீரியல் நடிகை பவானி ரெட்டி அசால்ட் ஆக போடுகிறார். சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த ’சின்னதம்பி’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த சீரியலின் ஹீரோயினாக நடித்தவர் பவானி.

இந்தநிலையில், நடிகைகள் தனது இளம் வயது புகைப்படத்தை வெளியிட்டு வந்த நிலையில் பவானி ரெட்டி தனது தொடையழகு எடுப்பாக தெரியும் படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Views: - 36

0

0