“இவங்கள யாராச்சும் கன்ட்ரோல் பண்ணுங்களேன் Please” – பவானி ரெட்டியின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் !

27 January 2021, 9:28 pm
Quick Share

சில நடிகைகள் தங்களின் இருப்பிடத்தை காட்டிக்கொள்ள கவர்ச்சியை சற்று தூக்கலாக ஏற்றி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த ’சின்னதம்பி’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த சீரியலின் ஹீரோயினாக நடித்தவர் பவானி.

சமீபத்தில் கூட இவர் படுக்கையில் தொடையழகு தெரிய அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் நம்ம பவானி அம்மணி.

தற்போது கொஞ்சம் Decent ஆக Tshirt, Jeans அணிந்து Style ஆக போஸ் கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து உள்ளார். சிலர் இதையே கவர்ச்சி புகைப்படங்களாக நினைத்து “இவங்கள யாராச்சும் கன்ட்ரோல் பண்ணுங்களேன் Please” என்றெல்லாம் கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 2

0

0