தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாணுக்கு Covid Positive – ரசிகர்கள் வருத்தம் !

16 April 2021, 5:49 pm
Quick Share

இந்த கொரோனா வைரஸ் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகுதுனு தெரியல, நமக்கு தெரிந்த நபர்கள் முதல் நமக்கு தெரிந்த நடிகர் நடிகைகள் வரை எல்லாரையும் காவு வாங்கி விட்டது இந்த Corona.

கொரோனாவால் நாடு முழுவதுமே எரிமலை மீது ஈரத்துணியை போட்டதுபோல் அமைதியாக இருக்கிறது. இப்போது இருக்கும் செகண்ட் Wave – ஐ பார்த்தால், மீண்டும் தியேட்டர்கள் மூடப்பட்டாலும், ஆச்சரிய படுவதற்கு இல்லை.

இந்தநிலையில், நம்ம தெலுகு சூப்பர்ஸ்டார் பவன் கல்யாண் அவர்களுக்கு Covid Positive என்று வந்துள்ளதாம். இதனால் தன்னை தானே தனிமை படுத்திகொண்டு, பாதுகாப்பாக இருக்கிறார். இதை கண்ட பல திரையுலக பிரபலங்களும், அவரது ரசிகர்களும், அதிர்ச்சியாகி, அவருக்கு ஆறுதல் சொல்கின்றனர்.

Views: - 54

1

0