“Pant எங்க மேடம்?” Tops-ஐ மட்டும் கீழ்வரை அணிந்து போஸ் கொடுத்த பிரபல நடிகை …!
22 August 2020, 9:46 pmCORONA வைரஸினால் தற்போது தமிழில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சூட்டிங் இல்லாமல் அல்லாடிக் கிடக்கிறது கோலிவுட். இப்படி இருக்கும் போது பிரபல ஹீரோயின் ஒருவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்றை பார்த்த ரசிகர்கள் அதை கண்றாவி கருமம் என்று திட்டி வருகிறார்கள்.
RX. 100 தெலுங்கு படம் மூலம் ரசிகர்களை பைக்குள் போட்டவர் பாயல் ராஜ்புட். தற்போது இவர் உதயநிதி ஸ்டாலினின் ஏஞ்சல் படம் மூலம் கொலிவுட்டில் என்ட்ரி தருகிறார். தற்போது எல்லா நடிகைகளும் நடிகர்களும் வீட்டில் சும்மா இருப்பதால் சில சேஷ்டைகளை செய்து ரசிகர்களை மேலும் கடுப்பேற்றி கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில், நடிகை பாயல் ராஜ்புட் மோசமாக Tops-ஐ வைத்து கீழவரை மறைத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார். இதில் நல்ல விஷயம் என்னவென்றால் படத்தில் இவர்கள் அணியும் உடையை விட இது சற்று நீளமாக இருக்கிறது.