பீட்டர் பாலை நடுரோட்டில் அடித்து விரட்டிய வனிதா ! ஆத்தி அப்போ இதுவும் போச்சா ?

19 October 2020, 5:24 pm
Peter Paul Vanitha - Updatenews360
Quick Share

வனிதாவுக்கு, பீட்டர் பாலுக்கும் திருமணம் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. உடனே பீட்டர் பால் என்னுடைய கணவர் என எலிசபெத் ஹெலன் தெரிவித்ததை மக்கள், வனிதாவை விளாசி எடுத்தார்கள்.

அதுமட்டும் இல்லாமல் அவரின் சொந்த மகன், ” என் அப்பா ( பீட்டர் பால்) ஒரு குடிகாரர், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கு என்று தெரிவித்தார். ஆனால் பீட்டர் பாலுக்கு குடிப்பழக்கமே இல்லை அசைவம் கூட சாப்பிட மாட்டார். திருமணத்தில் கூட ஷாம்பெயின் குடிக்காமல் ஒயிட் ஒயின் தான் குடித்தார் என்றும் வனிதா தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன்பு கூட வனிதா தன் பிறந்தநாளை கொண்டாட குழந்தைகள் மற்றும் கணவருடன் கோவாவுக்கு சென்றார். கோவா போன உடனே, நம்ம ஆளு பீட்டர் பால் Tempt ஆகி மது அருந்திவிட்டு வனிதாவிடம் பிரச்சனை செய்தாராம். பொறுத்து பொறுத்து பார்த்த வனிதா, தனக்கே உரிய பாணியில், பீட்டர் பாலின் நெஞ்சில் இருக்கும் மஞ்சா சோற்றை எடுத்து நடுரோட்டில் அடி வெளுத்து வாங்கிவிட்டாராம்.

அடி வாங்கிய பீட்டர் பால் ரோஷம் வந்து ஆள விடுடா சாமி என்று பிரிந்து சென்றுவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதை உறுதிப்படுத்தும் வகையில், தயாரிப்பாளர் ரவீந்திரன் தனது முகநூல் பக்கத்தில், ” ஆம் உறுதி செய்யப்பட்டுவிட்டது. அனைவரின் பேச்சும் உண்மையாகிவிட்டது. வீட்டில் இருந்து துரத்தி விடப்பட்டார் பிபி” என்று தெரிவித்துள்ளார்.

Views: - 18

0

0