“முரட்டு பீஸ், அப்படியே சாப்பிடணும்” – சுச்சிலீக்ஸ் சர்ச்சை நடிகை சஞ்சிதா ஷெட்டி வெளியிட்ட போட்டோஸ் !

25 January 2021, 12:14 pm
Quick Share

தில்லாலங்கடி,கொள்ளைகாரன்,ஆரஞ்சு போன்ற படங்களில் நடித்தார் சஞ்சிதா. இவருக்கு தமிழில் ஒரு நல்ல பிரேக் கிடைத்த திரைப்படம் விஜய் சேதுபதி நடித்த சூது கவ்வும். சூது கவ்வும் படத்துக்கு பின், ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். தற்போது இவருக்கு அதிக வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. தமிழில் மட்டும் மூன்று படங்களில் நடித்து வருகிறார் சஞ்சிதா ஷெட்டி.

இவர் நடித்த ஜானி படம் வெளியாகி தோல்வி அடைந்தது . அதன் பிறகு படங்கள் இல்லாத நிலையில் கவர்ச்சி அங்கங்களை காட்டி புகைப்படங்களை எடுத்து விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றி வந்தார் சஞ்சிதா ஷெட்டி. இதனை பார்த்த நெட்டிசன்களும் சகட்டு மேனிக்கு கமெண்ட் அடித்து வந்தார்கள்.

இந்த சமூக சேவையை நிறுத்தாமல், தற்பொழுது வரை சஞ்சிதா ஷெட்டியும் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
ஒரு சில படங்களில் இவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது.

இவர் தற்போது இந்த கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் சில புகைப்படங்கள் Structure Hot ஆக தெரிய அதை பார்த்த சில நெட்டிசன்கள் “முரட்டு பீஸ், அப்படியே சாப்பிடணும்” என்று கருத்தை கூறுகிறார்கள்.

Views: - 16

0

0