“ஷோக்கு சுந்தரி..” ஒய்யாரமாக போஸ் கொடுத்த காயத்ரி யுவராஜின் Photos !

Author: Udayachandran RadhaKrishnan
19 August 2021, 10:25 am
Serial Actress Gayathri - Updatenews360
Quick Share

லாக்டவுன் காலம் என்பதால் நாடக தொடர்களின் படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருந்தது. அதைவிட பாப்புலராக நினைத்த சீரியல் நடிகர்கள், நடிகைகள் தற்போது தங்களது சமூக வலைதளங்களில் போட்டோ, வீடியோ என தங்களை ரசிகர்களிடம் அப்டேட் ஆக வைத்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது காயத்ரி யுவராஜின் வீடியோ வைரலாகி வருகிறது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் மயிலாக வலம் வரும் இவர்,தற்போது Western Dress அணிந்துகொண்டு அதில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “ஷோக்கு சுந்தரி..”.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

Views: - 849

2

2