காற்றின் மொழி தொடரில் வரும் நடிகையா இவர்? இன்ஸ்டகிராம் அக்கவுண்ட் நோக்கி படை எடுக்கும் நெட்டிசன்கள்

25 January 2021, 12:30 pm
Quick Share

சினிமா நடிகைகளுக்கு இருக்கும் மவுசு போலவே நாடக நடிகைகளுக்கும் மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடம் தற்போது மவுசு கூடிக் கொண்டே வருகிறது. இதனாலேயே அழகாக இருக்கும் நடிகைகளையும் மாடல்களையும் சலித்து தேடி நாடகத்தில் நடிக்க வைக்கின்றனர்.

வாணி போஜன், திவ்யபாரதி, தர்ஷா குப்தா, ரோஷினி பிரியதர்ஷன், என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அந்த வரிசையில் தற்போது சேர்ந்திருப்பவர், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றின் மொழி தொடரில் நடித்திருக்கும் பிரியங்கா.

காற்றின் மொழி நாடகத்தில் வேலைக்காரியாக வரும் பிரியங்கா வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அப்பாவி ஏழை பெண்ணாக நடித்திருக்கும் இவர் நிஜத்தில் ஒரு மாடல். இவர் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை கிட்டதட்ட ஒரு லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.

நாடகத்தில் மட்டுமல்லாது சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவரது புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் இன்ஸ்டாகிராமில் இவரை ஃபாலோ செய்து கொண்டிருக்கிறார்கள். நாமளும் போவோம்…

Views: - 10

0

0