“ப்ப்பா பாத்துகிட்டே இருக்கணும் போல இருக்கே” – கோ பட நடிகை வெளியிட்ட சூட்டை கிளப்பும் புகைப்படம்

8 February 2021, 11:34 pm
Quick Share

பொய் சொல்ல போறோம் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான பியா பாஜ்பாய் அந்தப் படத்தின் மூலம் அவ்வளவாக ரீச் ஆகவில்லை. ஆனால் அதன்பின் நடித்த ஏகன் திரைப்படத்தில், அஜித்துக்கு இருந்த ரசிகர் கூட்டம் இவர் மேல் ஒரு கண் வைத்து ஆரம்பித்தது. வெங்கட்பிரபு இயக்கத்தில் ஜெய்க்கு ஜோடியாக வெளியான கோவா படத்தின் மூலம் எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்தார்.

பக்கா மாடர்ன் பெண்ணாக இந்தப்படத்தில் பியா பாஜ்பாய் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் கே வி ஆனந்த் இயக்கிய கோ படத்தில் வாய்ப்பு பெற்றார். சரோ கதாபாத்திரத்தில் துருதுருவென நடித்திருந்த பியா பாஜ்பாயை மக்கள் ரசிக்க ஆரம்பித்தனர். அதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்தாலும், பெரிதாக ரீச் ஆகவில்லை.

இதனால் மக்கள் இவரை மறந்து போனார்கள். மீண்டும் பழைய ஃபார்முக்கு வர கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் உள்ளாடை எதுவும் அணியாமல் வெறும் சட்டை மட்டும் அணிந்து மார்பு பள்ளங்களை காட்டி போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த இளசுகள் “ப்ப்பா பாத்துகிட்டே இருக்கணும் போல இருக்கே” என வச்ச கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

Views: - 0

0

0