ப்ளீஸ் எங்களை Arrest பண்ணுங்க : கவர்ச்சி போலீஸாக மாறிய கௌரி கிஷன்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 ஜனவரி 2022, 3:01 மணி
gouri Kishan - Updatenews360
Quick Share

96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன். தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன், சமீபத்தில் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்

அதன்பின் தனுஷுடன் கர்ணன் படத்தில் நடித்தார். தனது ரசிகர் வட்டத்தை தக்க வைத்துக்கொள்ள அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு அவர்களது கவனத்தை ஈர்த்து வருகிறார். அவ்வபோது சமூக வலைதளங்களில் தனது க்யூட் புகைப்படங்களை வெளியிட்டு வந்தவர், சமீபகாலமாக கொஞ்சம் சூடான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்போது சற்று உடல் எடை கூடி அம்சமாக தோற்றமளிக்கிறார்.

அதுமட்டுமில்லாமல், சமீபத்தில் இவர் ஓரின சேர்க்கையாளராக நடித்த மகிழினி என்னும் Video Album ஒன்றில் நடித்து இருந்தார்.

தற்போது கொரோனா விழிப்புணர்வுக்க வெளியிட்ட வீடியோ ஆல்பத்தில் போலீஸ் உடையில் கௌரி கலக்கியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் எங்கள அரெஸ்ட் பண்ணுங்க என கிண்டலடித்து வருகின்றனர்.

  • Ar Diary லட்டு விவகாரத்தில் ஆள்மாறாட்டம் செய்த ஏஆர் டெய்ரி நிறுவனம்? என்ட்ரி கொடுக்கும் சிறப்பு புலனாய்வு குழு!
  • Views: - 6247

    0

    1