பிகினியில் பசங்கள கிறுகிறுக்க வைத்த பூஜா ஹெக்டே ! வைரலாகும் செம்ம Glamour புகைப்படங்கள் !

3 February 2021, 1:08 pm
Quick Share

தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தெலுங்கில் அவர் நடித்த “ஆல வைகுந்தபுரமுலு” படம் பேய் ஹிட்.

இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்புகிறார்.அந்த வகையில், தற்போது கடற்கரையில் தன்னுடைய முன் அழகு பளீச்சென தெரியும் படி பிகினி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

Views: - 4

0

0