“யப்பா சீன பெருஞ்சுவரை விட பெருசா இருக்கு…” – பூஜா ஹெக்டே வெளியிட்ட GLAMOUR PHOTO !

16 May 2021, 8:41 pm
Quick Share

தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார். ந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது.

இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர்தான் விஜயின் 65 ஆவது படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார் வேளையில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. சமீபத்தில் நடித்து தெலுங்கில் ஹிட்டான அலா வைகுந்தபுரம்லூ படத்தில் பூஜாவின் கால்களை பார்த்து கதாநாயகன் ஆசையை அடக்கமுடியாமல் தவிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும்.

இது பற்றி சமீபத்தில் அவரிடம் ஒரு நேர்காணலில் கேட்கப்பட்ட போது “ஒரு ஆண் இடுப்பைப் பார்ப்பதை விட கால்களைப் பார்ப்பது பரவால்லை. ஆனாலும் அதில் அல்லுவை கண்டிப்பது போன்ற காட்சிகள் வரும். ஆனால் என்றுமே பெண்கள் காட்சிப் பொருளாக்கப்படுவது என்றுமே சரி கிடையாது” எனக் கூறியிருந்தார்.

இதையடுத்து பூஜா ஹெக்டே தெலுங்கு சினிமாவை இழிவு செய்துவிட்டதாக கண்டனங்கள் எழுந்தன. அதன் பிறகு அந்த பிரச்சனையை ஒரு வழியாக சமாதான படுத்தினார். தற்போது இவர் தன்னை இயக்குனர்களுக்கு அவ்வபோது நினைவு படுத்தும் விதமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், வெறும் உள்ளாடை அணிந்து கொண்டு, பின்னழகு முழுதும் தெரிய போஸ் கொடுத்துள்ளார். “யப்பா சீன பெருஞ்சுவரை விட பெருசா இருக்கு…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள் ரசிகர்கள்.

Views: - 428

46

13